சாதித்த BJP MLA MR Gandhi | 75 வயதில் முதல்முறையாக MLA | Oneindia Tamil

2021-05-03 2

#TamilNaduAssemblyElections2021
#TamilNaduAssemblyElection
#TamilNaduElectionResult

M.R.Gandhi MLA for the first time at 75 years old

75 வயதில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் பாஜகவின் எம்.ஆர்.காந்தி. நாகர்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்ட அவர், 11,669 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்